top of page

SN2275 Contemporary Tamil Literature
பாட விளக்கம்
இப்பாடம் தற்காலத் தமிழ் இலக்கியத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் அமைக்கபட்டுள்ளது. இந்த வகுப்பின் மூலம் மாணவர்கள் நவீன இலக்கியக் கற்பனை மற்றும் வடிவம் சார்ந்த திறனாய்வுக் கூறுகள் பற்றி அறிந்துக் கொள்வர். மேலும், தமிழ்க் கலாச்சாரம், தமிழ் அடையாளம் மற்றும் பண்பாடு மாற்றங்களைத் தமிழ் இலக்கியத்தின் வாயிலாக அறிவதற்கு இப்பாடம் உதவும்.
COURSE OUTLINE
This course has been designed with the aim of introducing contemporary Tamil literature to students. Students can expect to acquire analytical skills relating to modern Tamil literary imagination and writing. They can look forward, moreover, to tracing continuity and change in Tamil culture and identity by studying contemporary Tamil literary texts.