top of page

SN3275 Tamil Culture & Society

பாட விளக்கம் 

இப்பாடம் தமிழர்களின் கலாச்சாரம், சமுதாயம் ஆகியவற்றை ஆராயும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த இரண்டு பகுதிகளைச் சார்ந்த கருத்துக்கள், மற்றும் திறனாய்வுக் கூறுகள் ஆகியவற்றைக் கற்று, இவற்றில் நிபுணத்துவம் பெறுவர். கலாச்சாரத்தில், வரலாறு மற்றும் சமுதாய ரீதியாக ஏற்பட்டு வரும் மாறுதல்களையும், இவற்றின் தாக்கத்தையும் வலியுறுத்தும் வகையில் இந்தப் பாடம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழர்க் கலாச்சாரம் எனப்படுவது காலப்போக்கில் எந்தெந்த வகைகளில் வெவ்வேறு ஊடகங்களால் செதுக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்தப் பாடம் அலசி ஆராயும்.  

 

COURSE DESCRIPTION

This module is designed to provide students with a solid grounding in key themes relating to the study of Tamil culture and society. It emphasises historical and social variation in the exploration of Tamil world(s). Students can look forward to exploring a variety of texts and visual media relating to articulations of ‘Tamilness’ across time and space in order to arrive at a nuanced understanding of how Tamil culture and society are represented, shaped, and reproduced by scholarly articles, Tamil popular cinema, and literature. 

bottom of page