top of page

எல்லாம் சரியாகும் / All Will be Well


பிரச்சினைக்கும் தீர்வுக்கும் இடையே ஒரு வாக்குறுதி

"எல்லாம் சரியாகும்"

தீரா நோய்க்கும் நிவாரணத்துக்கும் இடையே ஒரு ஆறுதல்

"எல்லாம் சரியாகும்"

அடிமைத்தனத்துக்கும் விடுதலைக்கும் இடையே ஒரு நம்பிக்கை

"எல்லாம் சரியாகும்"

தோல்விக்கும் வெற்றிக்கும் இடையே ஒரு உந்து சக்தி

"எல்லாம் சரியாகும்"

அலட்சியத்திற்கும் அலட்சியத்திற்கும் இடையே ஒரு மாயை

"எல்லாம் சரியாகும்"

"எல்லாம் சரியாகும்."


___________________________________________________________________________


An agreement between problem and solution,

"All will be well"

A consolation between terminal illness and cure,

"All will be well"

A hope between bondage and freedom,

"All will be well"

An unseen force between failure and victory,

"All will be well"

An illusion between complacencies,

"All will be well"

"All will be well."


Author: Karthigan Ramatas (Yale NUS)

Date Written: 18 June 2020

59 views0 comments

Recent Posts

See All

Comments


தொடர்பு கொள்ளுங்கள் / Contact Us

நன்றி! Thank you!

© 2023 by Going Places. Proudly created with Wix.com

  • White Facebook Icon
bottom of page