top of page


என் அன்புள்ள அம்மாவுக்கு ஒரு கடுதாசி / Letter to my Loving Mother

அன்புள்ள அம்மாவுக்கு,

மீண்டும் நாம் சூழ்நிலைக்குப் பலியாகிவிட்டோம்.


நான் இங்கே முதல் முதலாக வந்ததுபோல தவிக்கிறேன். ஒன்றுமே புரியவில்லை.


தொற்று கிருமி என்கிறார்கள். வீட்டிலே இருக்க வேண்டும் என்கிறார்கள்.


ஆனால் என்னை விடுங்கள். கஷ்டம் எனக்கு என்ன புதுசா? 


எப்பொழுதும் என் எண்ணங்கள் எல்லாம் என் அன்பு பிள்ளைகளையும் உங்களையும் பற்றித்தான்.


நாம் எவ்வளவு கடந்துவிட்டோம்? இதையும் கடந்துவிடுவோம். 


பாசமாக, கழுத்தில் கத்தியை வைத்துக்கொண்டு நீங்கள் பணம் கேட்டாலும் நான் கண்டிப்பாகக் கொடுப்பேன்.


அதனால், எப்பொழுதும் போல நான் மீண்டும் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறேன். ஆனால் என்ன... இப்பொழுது நம் இடையுள்ள தூரம் ரொம்ப அதிகம்...

---------------------------------------------------------------------------------------------------------------------------

A Letter to my Loving Mother


To my dear mother,

Once again, we have become victims of circumstance.

I feel as helpless as I did when I first came here

And didn't know a word of this language.

They speak of a virus,

I’m not allowed to leave home.

Now, everyone here

But the likes of me, have days off.

Yet again, as always, my thoughts are with you and my beloved children.

We’ve already survived so much, what more can this bring?

Even when you ask for money, affectionately with a knife at my throat,

I know that for you, I would work my fingers to the bone.

So now again I try to fix all our problems as before, only now,

You are even farther than before.


Name: Marianne Elizabeth John (Major: Sociology)

Date Written: 8 April 2020


129 views0 comments

Comments


bottom of page