“எனக்கு பயமாக இருக்கிறது.
உலகில் கிருமியின் தாக்கம்
மனதில் படபடப்பை ஏற்படுத்துகிறது.
இந்த அன்னிய தேசத்தில்
வாழும் தருணத்தில்,
உடலா ஊதியமா என்று போராடும் சூழலில்,
நான் அவதிப்பட்டு நிற்கிறேன்.
என் கரங்களை அவர்கள் உபயோகித்தனர்
அவர்களின் பராமறிப்பை நான் நாடினேன்.
சிறிது நீங்கினர்
ஆனால் விலகி செல்லவில்லை.
எனக்கு பயமாக இருக்கிறது
இப்பயமே எனக்கு ஆறுதல் அளிக்கிறது.”
------------------------------------------------------------
(Translation not by author)
"I'm scared.
This virus's global rampage
Wreaks havoc on my heart.
In this foreign land,
I stand.
Caught between wellbeing and wages,
Making ends meet seems to take ages.
They used my arms.
I sought their care.
They gave me some rest,
But did not leave.
I'm scared.
In fear I find my solace."
Author: Dhivya Rajaram (Major: Sociology; Minor: South Asian Studies)
Date : 8 April 2020
Comments