"இருண்ட அறையில் நான் இருக்கிறேன்; உலகில் என்ன நடக்கிறது என்று யோசிக்கிறேன். 'அம்மா அப்பா நீங்கள் நலமா? கமலா நல்லா இருக்கிறாயா? நான் நன்றாகத் தான் இருக்கிறேன்; என்னைப் பற்றி கவலை வேண்டாம்.' என்று சொல்லி, மீண்டும் இந்த நான்கு சுவர்களைப் பார்க்கிறேன்."
--------------------------------------------------------------------------------
(Translation not by author)
"I'm in a dark room;
Wondering what's going on in the world.
'Are you well, mother and father?
Are you well, Kamala?
I'm fine,
Don't worry about me.'
I write, and again
Stare at these four walls."
Author: S. Sri Kalyani
Date: 8 April 2020
Comments