top of page

நோயடைந்தது கனவு/ The Diseased Dream

“கடல் தாண்டி வந்தேன்; வாய்ப்புகள் தேடி புதிய சூழலை ரசித்தேன்; பாட்டுப்பாடி நெருக்கத்தில் வசித்தேன்; கொசுக்கடி தொலைப்பேசியில் பேசினேன்; குடும்பத்தைப் பிரிந்த வலி மற்ற தொழிலாளர்களுடன் உரையாடினேன்; ஆறுதல் ஏங்கி அவர்களும் ஆகிவிட்டார்கள்; நோய்க்கு பலி!”


-----------------------------------------------------------

(Translation not by author)


"Across the sea I ventured,

In search of opportunities..


I enjoyed my new surroundings,

With song and cheer..


I lived in cramped quarters,

Enduring mosquito bites..


I spoke over the telephone

Pained by separation from family..


I conversed with my fellow workers,

Longing for solace..


They too have become

Victims of disease."


Author: Raashida Bte Elahi (Major: South Asian Studies)

Date: 8 April 2020


50 views0 comments

Comments


bottom of page